நெல்லை சாப்டர் பள்ளி மாணவர்கள் மரணத்திற்குக் காரணமான அதிகாரிகளையும் கைது செய்ய வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
நெல்லை சாப்டர் பள்ளி மாணவர்கள் மரணத்திற்குக் காரணமான அதிகாரிகளையும் கைது செய்ய வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
புத்தகத்தில் இருந்து 20 சதவீதக் கேள்விகளும், சிந்தித்து விடையளித்தல் என்ற தலைப்பில் 10 சதவீதக் கேள்விகளும் இருக்கும்....
பள்ளி மாணவர்களுக்கு அறிவுறுத்தல்
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்தும் துளிர் திறனறிதல் தேர்விற்கு பதிவு செய்ய வேண்டிய கடைசி நாள் செப்டம்பர் 30.
சேலம் முள்ளுவாடி கேட் அருகே உள்ள கோகுல் நாதா இந்து மகாஜன மேல்நிலைப் பள்ளியில் அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தை விட கூடு தலாக வசூலிப்பதாக குற்றம் சாட்டி பள்ளி மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தை முற்றுகையிட்டு போராட் டத்தில் ஈடுபட்டனர்.
அறந்தாங்கியில் இந்திய மருத்துவர் கழக கிளை, தி போர்ட்சிட்டி ரோட்டரி சங்கம் மற்றும் திசைகள் மாணவவழிகாட்டு அமைப்பு சார்பில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு உயர் கல்வி வழிகாட்டும் நிகழ்வு நடைபெற்றது.
மாநில அளவிலான போட்டிகளில் திருவண்ணாமலை மாவட்ட அரசுப் பள்ளி மாணவர்கள்